Power your imagination with code

javascript-editor

JavaScript Blocks Editor

Micro:bit's new JavaScript editor makes it easy to program your micro:bit in Blocks and JavaScript, along with great new features like peer-to-peer radio. Powered by MakeCode.

python-editor

Python திருத்தி

எமது Python editor ஆனது தமது கோடிங் திறமைகளை மேலும் முன்னேற்ற விரும்புபவர்களுக்குப் பொருத்தமானது. ஏற்கெனவே உள்ளடக்கப்பட்டுள்ள துணுக்குகளும், படங்களும், இசையும் உங்கள் கோடிங்களுக்கு உதவும். "உலகளாவிய பைத்தான் சமூகத்தால் இயக்கப்படுகிறது"

அண்ட்ராய்டு மற்றும் iOS apps

Micro:bit apps மூலமாக நீங்கள் உங்கள் Codingகளை Bluetoothஇன் உதவியோடு micro:bitக்கு அனுப்பலாம். இந்தப் பாவனை குறித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள் அண்ட்ராய்டு மற்றும் iOS apps.